சனி, 28 செப்டம்பர், 2013

வருங்கால பிரதமரு நம்ம மோடி சாரு டௌசரை கிழித்த பத்திரிகையாளர்

http://www.youtube.com/watch?v=Caligk2vO3w

வருங்கால பிரதமரு நம்ம மோடி சாரு டௌசரை கிழித்த பத்திரிக்கை யாளருக்கு வாழ்த்துகள் .
தமிழக பத்திரிகையாளர்கள் இதை பார்த்தல் நன்றாக இருக்கும் .ஒட்டு மொத்த தமிழ் பிரதான ஊடகங்களும் மோடிக்கு பின்னல் நிற்பதை பார்க்க முடிகிறது .செய்திகள் பார்வை என்பது முதலாளிகள் கையில் இருப்பதை நான் அறிவேன் இருப்பினும் சுயமாக சிந்தித்து உணந்து செயல் படுவது கூட கிடையாது

வேதனையான விஷயம் என்ன வென்றால் தமிழ் நாளிதழ்கள் போட்டி போட்டு கொண்டு மோடியின் வருகையை பதிவு செய்தது அதில் எனக்கு மாற்று கருத்தில்லை .வருங்கால பிரதமரு வேட்பாளரு அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதுதான் 

http://www.youtube.com/watch?v=Caligk2vO3w


அதே வேலை மோடிக்கு எதிராக ம க இ க நடத்திய பொது கூட்டத்தை எந்த ஒரு நாளிதழும் பதிவு செய்யவில்லை .இதிலிருந்து என்ன விளங்குகிறது. பத்திரிகையாளர்கள் நடுநிலை தன்மை இங்கு கேள்விக்குள்ளகிறது

.சரி, தான் சார்ந்த முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பது தொழிலாளியின் கடமை ,ஆனால் ஒரு சில ஊடக நண்பர்கள் சமூக வலைதத்தில்கூட தன்னுடைய முதலாளி பாசத்தை காட்டும் பொது தான் வேதைனையாக இருக்கிறது

ஊடக தோழர்களுக்கு , நீங்கள் ஆயுள் முழுவதும் ஒரே நிறுவனத்தில் பணியாற்ற போவது இல்லை .நீங்கள் எவ்வளவு தான் விசுவசமாக இருந்தலும் முதலாளிகள் வர்க்கம் திருப்பதி அடையாது எனவே முகமூடியை கிழித்து கொண்டு சமூக பணியாற்றுமாறு கேட்டு கொள்கிறேன்
--
PODHIGAIVASANTHAN@ NIYAS

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...